சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
உல்லாச உறவை காட்டிக் கொடுத்த கேமரா… “கண்ணை மறைத்த காமவெறி”… 15 நாட்களுக்கு பின்பு தெரிந்த பகீர் உண்மை… புருஷன் உயிரையே காவு வாங்கிய மனைவி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே விபத்து என்று நம்பப்பட்ட விவசாயியின் மரணம், மனைவியின் கள்ளக்காதலால் அரங்கேறிய கொடூரக் கொலை என்பது காவல்துறையின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குண்டுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால் (40) கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு…
Read moreபடிக்க அனுப்பினோம்… இப்படியா நடக்கணும்..? 2-ம் வகுப்பு சிறுமி விவகாரத்தில் ஆசிரியர் கைது – கொந்தளித்த பெற்றோர்…!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி…
Read more