அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரிபடாத மனைக்கு சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“தோல்” தொழிலின் பிதாமகன் மறைவு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!!
கே.ஹெச் குழுமத் தலைவரும், தோல் தொழிற்சாலைகளின் முன்னோடியுமாண முகமது ஷாஹிம் சாஹிப் என்பவர் காலமானார். தமிழகத்தில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகனாக விளங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு இஸ்லாமிய மக்களின் மரியாதையை பெற்ற உன்னத மனிதரின் இழப்பு வருத்தம்…
Read more“ஸ்டாலின் பாணியில் களமிறங்கும் விஜய்”… இனி டார்கெட் 1 கோடி அல்ல 2 கோடி… இனி இது ஒன்னு தான் ரூட்.. திமுக ஸ்டைலில் தவெக அதிரடி முடிவு… பரபரப்பில் அரசியல் களம்…!!!
தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நேர்மையும், நலனும் சார்ந்த கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்து அரசியலுக்கு வரவேற்பு பெற்றார். ஆனால்,…
Read more