ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
“இனி பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போட்டாலும் பறிமுதல் போடலனாலும் அபராதம்”… மத்திய அரசின் புதிய ரூல்ஸ்.. இந்த சான்று ரொம்ப முக்கியம்…!!
பாதுகாப்பற்ற, தரமற்ற தலைக்கவசங்களை பயன்படுத்தும் நடைமுறையை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், BIS (Bureau of Indian Standards ) சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட…
Read more“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more