ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உழைப்பது மிகவும் அவசியமானது என்றும் புதின் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!
Related Posts
“ட்ரம்ப் மசோதாவுக்கு எதிராக களமிறங்கிய மஸ்க்! – ‘மீண்டும் சுதந்திரத்துக்காக’ புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் எலோன்!”
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது மிகப்பெரிய உள்நாட்டு திட்டமான வரி குறைப்பு மசோதாவுக்கு கையெழுத்திட்டார். இந்த மசோதா மூலம் டிப்ஸ் மற்றும் ஓவர்டைம் சம்பளங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போன்ற பல நன்மைகள் இருந்தாலும், சமூக நலத்திட்டங்களில் கடுமையான…
Read moreஐயோ பார்த்துட்டானே..! சிக்குனே சிதைச்சிடுவாங்க.. “எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம்… நிக்கவே இல்லையே”… தேர்வறையில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!!!
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஜோங்னான் பொருளாதாரம் மற்றும் சட்ட பல்கலைக்கழகத்தில், கடந்த ஜூன் 24ஆம் தேதி நடந்த கணக்கியல் தேர்வின்போது, ஒரு ஆண் மாணவன் பெண் வேடமணிந்து ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ…
Read more