கலைஞர் உரிமைத் தொகையை sc நிதியில்இருந்து எடுத்து வழங்குவதாக தகவல்வெளியான நிலையில் அது தொடர்பாகதமிழக அரசுக்கு தேசிய sc ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்திற்கு புகார் வந்ததாகவும் விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Sc பணத்தை எடுக்கவில்லை என்று தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Breaking: கலைஞர் உரிமைதொகை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!
Related Posts
BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!
பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…
Read moreBREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!
நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…
Read more