இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் ஈழத்தமிழர்கள் என கூறப்படுகிறது.
BREAKING : பேருந்து ஆற்றில் கவிழ்ந்து : 11 பேர் மரணம்…!!!
Related Posts
BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read moreஇப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read more