சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
“ஸ்போர்ட்ஸ்-அ எடு…. டிரக்ஸ்-அ விடு” போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்…. 6 கிமீ தூரம் மக்களுடன் ஓடிய CM விஜய்….!!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அவர்கள் “ஸ்போர்ட்ஸ்-அ எடு.. Drugs-அ விடு..” என்ற வெறித்தனமான அதிரடி முழக்கத்துடன் பிரம்மாண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் விறுவிறுப்பான நிகழ்ச்சியின் தொடக்கத்தில்,…
Read more“600 கோடி ஊழல்.. அமைச்சர் எ.வ.வேலு சிக்கினாரா?” ஒப்பந்ததாரர்கள் கொடுத்த 35% கமிஷன்.. லஞ்சப் பேய் பிடித்தாடும் நெடுஞ்சாலைத் துறை.. ஆதாரங்களுடன் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!!”
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் சமீபகாலமாக பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக, புதிய சாலைகள் போடப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்ததாரரே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதியைப் புறந்தள்ளிவிட்டு, ஜனவரி 2026-ல்…
Read more