அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
“கொளத்தூர், துறைமுகத்தில் கைமாறும் அதிகாரம்”… சேகர்பாபு மீது செம கடுப்பில் அறிவாலயம்… 110 மா.செ முதல் 70 வயது வரை.. திமுகவின் அதிரடி மாற்றத்திற்கு பின்னால் இப்படி ஒரு வியூகமா..? களையெடுக்கும் மு.க.ஸ்டாலின்..!
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் இந்த முறை அரங்கேறிய தேர்தல் தோல்வி, கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. குறிப்பாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டுத் தோல்வியடைந்த விவகாரம் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளையும் உலுக்கியுள்ளது. இந்த…
Read more“வேற வழியே கிடையாது! எந்த திட்டம் வந்தாலும் விவசாய நிலத்தை எடுக்கணும்….!” சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய பேச்சு…. கிளம்பிய புதிய புயல்….!!
தொழில் வளர்ச்சி தொடர்பான எந்தவொரு புதிய அமைப்புகளை உருவாக்கும் போதும், பயிர் செய்யும் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்து பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஓசூரில் புதிய வான்வழி போக்குவரத்து மையத்தை…
Read more