தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!
உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…
Read moreமாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!
இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…
Read more