நடிகர் ஷர்வானந்த் சற்று நேரத்திற்கு முன் ஐதராபாத் பிலிம் நகர் அருகே விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. அருகில் இருந்த ஊர் மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அவர் பயணித்த ரேஞ்ச் ரோவர் காரின் பாதுகாப்பு அம்சங்களால் ஷர்வானந்த் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே. ஜேகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சற்றுமுன்: விபத்தில் சிக்கினார் பிரபல நடிகர் ஷர்வானந்த்…. வெளியான தகவல்…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more