ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். திட்டங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்கள் ரூ.499 திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களுக்கு 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் Amazon Prime உங்களுக்கு கிடைக்கும். இதனுடன், இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.
ஏர்டெல் திட்டத்தோடு அமேசான், DISNEY + Hotstar இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“மகிழ்ச்சி செய்தி மக்களே! வேலைக்குப் போகும் பெண்களுக்கு மாபெரும் நிம்மதி….!” ஒரே ஒரு பட்டன் அழுத்தினால்…. கமகம சாப்பாடு ரெடி…. எப்படி தெரியுமா….??
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கணினி மற்றும் கைபேசிகளைத் தாண்டி, தற்போது நமது வீட்டின் சமையலறை வரை தடம் பதித்துள்ளது. இல்லத்தரசிகள் மற்றும் பணிக்குச் செல்வோரின் சமையல் வேலைகளை முற்றிலும் எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட நவீன சமையல் இயந்திரங்கள் சந்தையில் அறிமுகமாகி…
Read more“அதிர்ச்சியில் ஐபோன் பயனர்கள்….!”
உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம் செயலி திடீரென மறைந்துவிட்டதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். டெலிகிராமின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைத் தேடும்போது “பக்கம் காணப்படவில்லை” என்ற பிழைச்…
Read more