ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். திட்டங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்கள் ரூ.499 திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களுக்கு 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் Amazon Prime உங்களுக்கு கிடைக்கும். இதனுடன், இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.
ஏர்டெல் திட்டத்தோடு அமேசான், DISNEY + Hotstar இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“30 நாட்கள் வரை அவகாசம்…. 0% கவலை….!” கையில் காசே தேவையில்லை…. அப்புறமா பணம் கட்டுங்க…. ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு…. ஃபிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்….!!
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கடன் வசதியை வழங்கும் ‘ஃபிளிப்கார்ட் பே லேட்டர்’ என்ற புதிய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பே-யு ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை…
Read more“எச்சரிக்கை! AI தொழில்நுட்பத்தால் உருவான மிகப்பெரிய ஆபத்து….!” பாதுகாப்பு கருதி கூகுள் எர்த்…. செய்த அந்த முக்கிய மாற்றம்…. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை….!!
கூகுள் எர்த் சேவையில் ‘நானோ பனானா 2’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள் செயற்கைக்கோள் படங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும், புதிய கற்பனை வடிவங்களை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டது. கூகுள் எர்த்…
Read more