தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். பல முக்கிய நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
#BREAKING: சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more