ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் (87), நேற்று லண்டனில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஹிந்துஜா குழுமம், டிரக் தயாரித்தல், வங்கி, இரசாயனங்கள், மின்சாரம், ஊடகம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் செயல்பட்டு வருகிறது. அசோக் லேலண்ட், வாகன உற்பத்தி நிறுவனம் ஹிந்துஜா குழுமத்திற்கு சொந்தமானது.
ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் காலமானார்….. இரங்கல்…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more