திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பெயர் இடம்பெறவில்லை. முதலில் வெளியான பொதுக்கூட்டங்களில் பேசுபவர் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம்பெற்ற நிலையில், தற்போது திமுக தலைமை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆடியோ சர்ச்சைக்கு பின் திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.
BREAKING : திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் PTR பெயர் நீக்கம்…!!!
Related Posts
தொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read moreஇந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…
Read more