கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
என் உயிருக்கு ஆபத்து..! பாதுகாப்பு கொடுங்க.. தவெக எம்எல்ஏ விஜய் எஸ்பி ஆபிஸில் புகார்… அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு..!!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ விஜய், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி காவல்துறை பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பாதுகாப்பு தொடர்பாக…
Read more“டாஸ்மாக் ஆர்டர்”… லஞ்சம் கொடுக்கணும்…? லாரி உரிமையாளரிடம் ரூ.22 லட்சத்தை பறித்த தவெக நிர்வாகிகள்… அமைச்சர் பெயரை சொல்லி மெகா மோசடி… பரபரப்பு சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன், லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து தொழிலை நடத்தி வருகிறார். அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக்…
Read more