பிரபல நடிகர் சரத்பாபு மீண்டும் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றினர். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ICUவில் இருந்து பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபு…. வெளியான தகவல்…!!!
Related Posts
தீவிர அரசியலில் தமிழக வெற்றிக் கழகம்… ஜூன் 22-ல் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு…!?!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இவர் வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறப்பு செயலி மூலம் தமிழக வெற்றி…
Read moreதமிழக அரசியல் கதைக்களத்தில் “தலைமைச் செயலகம்”…. அதிரடியான டிரைலர் வெளியீடு… செம டிரெண்டிங்…!!!
பிரபல இயக்குனர் வசந்த பாலன் தற்போது தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடர் தமிழக அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த தொடரில் நடிகர்கள் கிஷோர், பரத், ஆதித்யா மேனன், ஸ்ரேயா ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த…
Read more