
தேசிய தோட்டக்கலை வாரியத்தில் காலியாகவுள்ள பைனான்ஸ் அதிகாரி, சீனியர் புரோஜெக்ட் பைனான்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: National Horticulture Board
பதவி பெயர்: Project Finance Officer, Sr. Project Finance Officer
கல்வித்தகுதி: Graduate in any discipline, CA/ICWA/MBA (Finance)
சம்பளம்: Rs 2.5 lacs per month
வயதுவரம்பு: 35 – 59 Years
கடைசி தேதி: மே 13
கூடுதல் விவரம் அறிய:
www.dpsdae.gov.in