கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…
Read more“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…
Read more