சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி 0.70 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென குறைந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
ரீல்ஸ் மூலம் டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்… புதிதாக பூங்கா அமைக்கப்படுமா?… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் சமீபத்தில் டிரெண்டானது. தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்…
Read moreநாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். …
Read more