சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.10 அதிகரித்து ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
தவெக செயற்குழு பரபரப்பு தீர்மானம்! – கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு… பாஜகவின் மொழி திணிப்பு.. தளபதி விஜய் எதிர்ப்பு முழக்கம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் பாஜக அரசின் மொழி திணிப்பு தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மைக்கு கண்டடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள்…
Read moreதவெக அதிரடி தீர்மானம்: 2026 தேர்தலுக்குத் தளபதி விஜயே களம்! – அதிமுக கூட்டணி பாதிப்படையுமா?
சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய்யை தேர்வு செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், தேர்தலுக்கான…
Read more