தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
Breaking: ஓபிஎஸ்-க்கு ஷாக்.. மீண்டும் இபிஎஸ் டீமில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ... குஷியில் அதிமுகவினர்.!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் பலரும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்…
Read moreBreaking: காலையிலேயே அதிர்ச்சி.. திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்… கடலூர் என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…!!!
கடலூரில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது அலகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான…
Read more