சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,550-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 உயர்ந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!
Related Posts
பாஜகவில் அடுத்த விக்கெட் காலி…! “விஜயதாரணியை தொடர்ந்து தி சாஃப்ரான் கேர்ளும் பதவி விலகல்”.. தவெகவில் ஐக்கியம்..!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி நிர்வாகியான விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இன்று தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவில் இணைந்து, தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக…
Read moreமுதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க..! “நான் போட்டோ எடுக்க கெஞ்சினேனா”..? வார்த்தையை விட்ட ட்ரம்ப்… கடும் கோபத்தில் மெலோனி.. காட்டமான விமர்சனம்…!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை மோதல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா…
Read more