சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,470-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.70 குறைந்து ரூ.74.-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
மோடி மன்னிப்பு கேட்கணும்…. தேர்தல் முடிந்ததும் உண்மை முகத்தை காட்டுகிறார்…. சீமான் காட்டம்…!!
தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் பேச்சை திரும்ப பெற்று, பிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் பேட்டியில், தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய பிரதமர்…
Read more“நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர்” ராகுல் குறித்து போட்ட பதிவை நீக்கிய செல்லூர் ராஜு….!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. அதாவது ஹோட்டல் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தன்னுடைய தளத்தில் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார் .…
Read more