நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
பார்த்தாலே நடுங்குதே..! “அமேசான் காட்டில் புதுவகை அனகோண்டா பாம்பு”… எம்புட்டு பெருசு… வைரலாகும் வீடியோ..!!
அமேசான் காடுகளின் ஆழத்தில் சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு மாபெரும் அனகோண்டா பாம்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் நீளம் வெறும் 8 விநாடிகளாக இருந்தாலும், ஹெலிகாப்டரில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதில், நீந்திக்கொண்டிருக்கும் கருப்பான அனகோண்டா , அதன்…
Read moreதமிழகம் முழுவதும் இனி வாரத்திற்கு ஒரு நாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் முதல் அடுத்து வரும் ஜனவரி வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.…
Read more