புனேவை சேர்ந்த 97 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இன்று இவர்தான் என்னுடைய ஹீரோ என குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.