
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Legal Aid Defense Counsel System-ல் பல்வேறு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: அலுவலக உதவியாளர்/எழுத்தர்(Office Assistant/ Clerk)
காலியிடங்கள்: 2
கல்வி தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: வரவேற்பாளர் மற்றும் தரவு பதிவாளர் (தட்டச்சர்)
காலியிடங்கள்: 1
கல்வி தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்கள்: அலுவலக பணியாளர்/ உதவியாளர்(Office Peon)
காலியிடங்கள் – 1,
கல்வி தகுதி – 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதுகுறித்த முழு விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/pudukkottai