தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு விவாகரத்து பெற்றார். பிறகு கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

பொதுவாகவே கர்ப்பமாக இருப்பவர்கள் மாதம் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் நடிகை அமலா பால் கிளப் ஒன்றில் தனது கணவருடன் நடமாடியுள்ளார். இதனை பார்த்த சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்யலாமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amala Paul இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amalapaul)