1999-ல் நடிக்க தொடங்கி 10 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்தவர் தான் மாளவிகா. அவருடைய நிஜ பெயர் ஸ்வேதா கொன்னுர் மேனன் ஆகும். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு ஆடும் ரோல் என்றாலும் மாளவிகா செய்து வருகிறார். அவர் ஆடிய வாள மீனுக்கு பாடல் மிகப் பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து கிளாமர் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது மாளவிகா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் 43 வயதில் இப்படியா என ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.