2002ம் வருடம் ரிலீஸ் ஆன ரன் எனும் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் திரைப்படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களில் நடித்து உள்ளார். சென்ற 2014 -ம் வருடம் அவர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் திரையுலகில் இருந்து விலகியிருந்த மீரா ஜாஸ்மின், இப்போது டெஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீரா கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் 41 வயதான மீராவா இது? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.