தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா. இவர் கஜினிகாந்த் படத்தின் போது தன்னுடன் நடித்த நடிகை ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் தங்கள் மகளின் புகைப்படத்தை வெளியுலகிற்கு காண்பித்தனர். இந்நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணமாகி நான்கு வருடத்தை கடந்து விட்டதை கொண்டாடியுள்ளனர். கணவருடன் காதலித்தது முதல் குழந்தை பெற்றது வரை ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக சாய்ஷா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sayyeshaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sayyeshaa)