
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் தேசிய அளவிலான தொழிற் பயிற்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: தேசிய அளவிலான தொழிற் பயிற்சி.
பணியிடங்கள்: 2700
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14
கல்வி தகுதி: டிகிரி.
வயது: 20 – 28
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.pnbindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.