ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்கார்லெட் வாஸ். இவருக்கு 29 வயது ஆகும் நிலையில் தன்னுடைய தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது இவர்கள் இருவருடைய பெற்றோரும் சந்தித்த பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதாவது மாற்றாந் தாயாக இருப்பினும் உறவு முறைக்கு தம்பிதான். இந்நிலையில் தற்போது இதில் ஸ்கார்லெட் வாஸ் கர்ப்பமாக இருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு கர்ப்ப செய்தியை அவர் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் அக்கா தம்பி உறவுமுறை என்பதால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்கள் குழந்தைக்காக காத்திருக்கிறார்கள். மேலும் சிறு வயதிலிருந்தே ஸ்கார்லெட் வாஸ் மற்றும் தயோ ரிச்சியோல் (27) இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.