கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அவனை விட நான் அழகா இருக்கேன்…” நண்பரின் காதலியை வற்புறுத்திய வாலிபர்…. கடைசியில் நடந்த கொடூர சம்பவம்….!!
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த கல்லூரியில் கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன்…
Read more“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more