Railway Recruitment Cell எனப்படும் RRC, North Central Railways ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group ‘C’ பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: RRC

பதவி பெயர்: Group ‘C’

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ITI, Degree தேர்ச்சி

சம்பளம்: Rs. 5200 – 20200

வயதுவரம்பு: 18 – 25 Years

கடைசி தேதி: 03.11.2023

கூடுதல் விவரம் அறிய https://www.rrcpryj.org