
இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில்
காலியாக உள்ள 30,000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்
தமிழகத்தில் மட்டும் 2,994 பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்
https://indiapostgdsonline.gov.in/ 6T6D
இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 23