அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…
Read more“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…
Read more