பொதுவாக மேஜிக் என்றால் அது கண்கட்டி வித்தை என்று தான் சொல்வார்கள். ஏனெனில் நம் கண் முன்னே இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்த வித்தையின் உண்மைத்தன்மையை அவ்வளவு எளிதாக யாரும் கண்டுபிடித்து விட முடியாது. அந்தவகையில் இங்கே நடக்கும் மேஜிக் ஒன்றில் அந்தரத்தில் இருக்கும் கண்ணாடி அறையில் செல்லமுடியாமல் 4 பேர் சென்றுள்ளனர். இதன் அருகில் மற்றொரு வெற்று கண்ணாடி அறை காணப்படுகின்றது.

பின்பு துணியை வைத்து இரண்டு பெட்டியையும் மறைத்த சில நொடிகளில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்தவர்கள் மற்றொரு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறார்கள். இணையத்தில் வெளியான இந்த விடியோவை மீண்டும் மீண்டும் பாார்க்கத் தோன்றுவதுடன், இதன் உண்மைத்தன்மையை கண்டறிய பலரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.