ப்ரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான முப்பத்தி ஒன்னு புள்ளி ஆறு லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மாசான முத்துவின் வீடும் மழை வெள்ளத்தால் சேதம் ஆகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தன்னால் முடிந்த நிதி உதவியை செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ள பாதிப்புக்கு ரூ.31 லட்சம் நிதியுதவி… கபடி வீரர் மாசானமுத்து….!!!
Related Posts
“டிக்கெட் கிடைக்கலனு இனி கவலையே வேணாம்” 14-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் அப்டேட்….. ஓணம் பண்டிகைக்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு….!!
மலையாள மக்களின் முக்கியத் திருநாளான ஓணம் பண்டிகை நெருங்கிவிட்டாலே சொந்த ஊர் செல்ல முனையும் பயணிகளுக்குக் கவலை தொற்றிக்கொள்ளும். பண்டிகைக் காலத்தில் வழக்கமான ரயில்களில் ‘வெயிட்டிங் லிஸ்ட்’ தாறுமாறாக உயர்ந்து, டிக்கெட் கிடைப்பதே பெரிய சவாலாக மாறிவிடும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகத்…
Read more“சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்துட்டாங்க!” – ரகுபதி பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்த முதல்வர் விஜய்…!!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில்…
Read more