இன்றைய சமூக வலைதள உலகில், ஒரு சிறந்த புகைப்படத்திற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சமீபத்தில் வழியாக வெளியான வீடியோ ஒன்று பார்ப்பவர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளைஞன் ஒரு கச்சிதமான புகைப்படத்தைப் பெறுவதற்காக, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் செய்த அந்த விபரீத ஸ்டண்ட் உங்கள் மூளையை உறைய வைக்கும் வகையில் உள்ளது.

மேலும் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்து, கேமராவிற்கு போஸ் கொடுக்க அவர் கையாண்ட அந்த விசித்திரமான முறை, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. சிலர் இதை அந்த இளைஞனின் அசாத்திய துணிச்சல் மற்றும் படைப்பாற்றல் என்று பாராட்டினாலும், பெரும்பாலானோர் ஒரு புகைப்படத்திற்காக உயிரைப் பணயம் வைப்பது முட்டாள்தனம் என்று கண்டித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𝒪.𝒦.𝑀𝑜𝓀𝓌𝒶𝓉𝓈𝒾 (@wawa.bfr)

“>

இந்நிலையில் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளுக்காக இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைப் பார்த்தால், ஒரு புகைப்படத்திற்காக இப்படியெல்லாம் கூட செய்வார்களா என்று வியக்காமல் இருக்க முடியாது.