உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் வாட்ஸ்அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வாயில் தங்கள் பயனர்களை கவரும் வண்ணம் புதுப்புது அப்டேட்டை அழிந்து வரும் வாட்ஸப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வழங்க உள்ளது.

அதன்படி வாய்ஸ் மெசேஜை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனம் இதுவரை போட்டோ மற்றும் வீடியோக்கள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடிந்த நிலையில் வந்திருக்கும் புதிய அப்டேட் பலருக்கும் நற்செய்தியாக உள்ளது.