சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் இன்று எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டும் பொருந்தும் என்றும், பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ், காகித க்யூஆர் ஆகிய முறைக்கு இச்சலுகை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது