ஜியோ மற்றும் ஏர்டெல் 250 ரூபாய்க்கு குறைவாக தற்போது 5 ஜி டேட்டா திட்டங்கள் வழங்குகிறது. ஜியோ 219 ரூபாய் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றது. தினம் 100 இலவச எஸ் எம் எஸ், அன்லிமிடட் கால்ஸ் மற்றும் தினமும் 3ஜிபி 5ஜி டேட்டாவை இந்த திட்டம் வழங்குகின்றது. அதனைப் போலவே ஏர்டெல்லில் 339 ரூபாய் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் பெறலாம். இதில் தினமும் ஒரு ஜிபி 5ஜி டேட்டாவை ஏர்டெல் வழங்குகின்றது.