தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் பாஜகவை பார்த்து பயப்படுகிறது. இந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கோயம்புத்தூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது