மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் முடியாத காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டு வெற்றிபெற முடியும்.

கூட்டு முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சீரான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். பெண்களுக்கு சுக போக வாழ்க்கை அமையும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக இருக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும்.

அடுத்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வியில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. விளையாட்டு துறையிலும் கலைத்துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்