தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் ஜி எம் குமார். இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தற்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முன்னால் காதலியை சந்திக்க 3500 கிலோ மீட்டர் பயணித்ததாக இவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் காதலியை பார்ப்பதற்காக 3500 கிலோ மீட்டர் கார் ஓட்டி சென்றேன். சென்னை, பெங்களூரு, கோவா, மும்பை மற்றும் சென்னை என பகிர்ந்துள்ள அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.