ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூரியதாவதுள், நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கெல்லாம் என்னதான் முதல்வர் ஸ்டாலின் பதில் வைத்திருக்கிறார்?. தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிசத்தை தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு? ஜாகீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.