தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் உட்பட 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
விஜயபாஸ்கர் காரை பின் தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது… அதிமுக EX. எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!!!
புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய…
Read more“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று …
Read more