தமிழகத்தில் விவசாய நிலங்களில் இருப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின்வேலிகள் பதிவு செய்வது கட்டாயம். விண்வெளிகள் BIS தரநிலைகளான பி ஐ எஸ் 302-2-76 விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே மின்வேலிகள் அமைத்து இருப்பவர்கள் மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மின்வேலி அமைக்க புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
“இரவு 9 மணிக்கு மேலேயும் இவ்வளவு கூட்டமா?” அமைச்சர் வன்னி அரசு அறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் அலுவலக அறையில், இரவு 9 மணியைத் தாண்டிய பின்னரும் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காகப் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களைச் சந்திப்பதற்குக் கடுமையான…
Read moreதாத்தாவுக்குப் பின் மகன், அவருக்குப் பின் பேரன்… வாரிசு சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் உதயநிதி.. சோபா அரசியலுக்கு அமைச்சர் அருண் ராஜ் ஆவேச பதிலடி..!!
தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி…
Read more