இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நீர் யானையை சிங்கம் ஒன்று வேட்டையாடும் காட்சி பார்ப்பவர்களை பகீர் கிளப்ப வைத்துள்ளது. சமவெளிகளில் உண்மையான ராஜாவாக அதன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் சிங்கம் நீர்யானை பிடிப்பதில் அசைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்துகின்றது. சிங்கம் இடைவிடாமல் நிலைத்து நிற்கின்றது. இறுதியாக நீர் யானையை கைப்பற்றும் இலக்கை சிங்கம் அடைகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

The Animal World இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wildlife011)